GOGM அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் சகோதரி வள்ளியம்மைக்கு நீர்பாய்ச்சுவதற்கு தேவையான குழாய் வழங்கப்பட்டது
24.05.2022 அன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள நற்பெட்டிமுனை கிராமத்தில் வசிக்கும் சகோதரி வள்ளியம்மைக்கு அவரது வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும்படியாக, தோட்டத்திற்கு நீர்பாய்ச்சுவதற்கு தேவையான குழாய் தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) வழங்கப்பட்டது.