அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சகோதரிக்கு சுய தொழில் ஊக்குவிட்பிற்கு தேவையான பொருட்கள் வழக்கப்பட்டது
தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) வாழ்வாதார உதவித்திட்டத்தினால், தனிப்பட்ட மனிதர்களின் குடும்ப வாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சகோதரிக்கு சுய தொழில் ஊக்குவிட்பிற்கு தேவையான பொருட்களை 27.07.2022 அன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களின் வாழ்வாதாரம் சிறப்பாகவும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் கடவுளை பிரார்த்திப்போம்.