அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையை சேர்ந்த சிந்துயன் எனும் சிறுவனுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது
தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) இன்றைய நாளில் 27.04.2022 அம்பாறை மாவட்டத்திலுள்ள, பெரியநீலாவணையை சேர்ந்த சிந்துயன் எனும் சிறுவனுக்கு, அவருடைய தேவையின் அடிப்படையில் ஒரு சைக்கிள் (உந்துருளி) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.