அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையில் ஈஷா கல்வி நிலையம் இலவச பிரயோக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது
தேவ மகிமை ஊழியங்களின் ( GOGM ) இன்றைய நாளில் 27.04.2022 ஈஷா கல்வி நிலையம் இலவச பிரயோக வகுப்புக்களை அம்பாறை மாவட்டத்திலுள்ள, பெரியநீலாவணை என்னும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சில புகைப்படங்கள்