ஈஷா கல்வி நிலையம் இலவச பிரயோக வகுப்புக்கள்
தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) ஈஷா கல்வி நிலையம் இலவச பிரயோக வகுப்புக்களை மன்னார் மாவட்த்தில், கருங்கண்டல் வண்ணாகுளம் முருங்கன் என்னும் இடத்தில் உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் எமது வெளிக்கல உத்தியோகத்தர்களும்.