GOG SOCIAL WELFARE HELPING HANDS

GOGM கல்முனை பகுதியில் உள்ள 20 முதியவர்களுக்கு உலர்உணவு பொதிகள் வழங்கப்பட்டது

இன்று கல்முனை பகுதியில் உள்ள முதியோர் சங்கத்தினுடாக வறுமை கோட்டில் வாழுகின்றதான 20 முதியவர்களுக்கு அவர்களது வாழ்க்கை சிறக்கும்படியாக, தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) உலர்உணவு பொதிகள் வழங்கப்பட்டது.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.