கையடக்க தொலைபேசி திருத்தினர் பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது
தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) 23.01.2024 அன்று, கையடக்க தொலைபேசி திருத்தினர் பயிற்சியை, சிறப்பாக கற்று முடித்த மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதல் வழங்கப்பட்டது. இது தேவ மகிமை ஊழியங்களின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவாக கருதப்படுகின்றது. கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாகட்டும். விழாவில் எடுக்கப்பட சில புகைப்படங்கள்