GOGM பதுளை மாவட்டத்தில் வறுமைக் கோட்டில் வாழுகின்ற 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது
இன்று பதுளை மாவட்டத்தில் மிகவும் வறுமைக் கோட்டில் வாழுகின்ற 30 குடும்பங்களுக்கு தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து சாதாரண நிலைமைக்கு திரும்ப கடவுளை பிரார்த்திப்போம்.