புசலாவை பகுதியில் அப்போஸ்தலர் நடபடிகள் என்ற பாடத்திற்காக வகுப்பு நடைபெற்றமை
இன்றைய நாளில் புசலாவை பிரதேசத்தில், தேவ மகிமை ஊழியர்களின் வேதாகம கல்லூரிக் (GOGMBC) ஊடாக அப்போஸ்தலர் நடபடிகள் எனும் பாடத்தை நன்றாகவும் மிக எளிமையான முற்றிலும் கற்பித்து இருக்கிறார் சகோதரன் ருஷாந்த் அவர்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் . இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.