GOG SOCIAL WELFARE HELPING HANDS

மட்/மமே/ வெலிக்காண்டி விபுலானந்தர் வித்தியாலயத்திற்கு சில உபகரணங்களை வழங்கியமை

தேவ மகிமை ஊழியர்களின் உதவும் கரங்களினால் மட்/மமே/ வெலிக்காண்டி விபுலானந்தர் வித்தியாலயம் பெரியபுல்லூமலை. இப்பாடசாலைக்கு சில உபகரணங்களை வழங்குவதற்கு இறைவன் எமக்கு உதவி செய்தார். தொடர்ந்தும் இப் பாடசாலையில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களும் சிறந்து விளங்க வேண்டும் என்பது எமது வாஞ்சையும் விருப்பமாகும்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.