மன்னார் மாவட்ட ஈஷா கல்வி நிலையம் இலவச பிரஜோக வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது
தேவ மகிமை ஊழியங்களின் ( GOGM ) ஈஷா கல்வி நிலையம் இலவச பிரஜோக வகுப்புக்களை மன்னார் மாவட்டத்தில், கருங்கண்டல் வண்ணாகுளம் முருங்கன் என்னும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சில புகைப்படங்கள்