அம்பாறை மாவட்டத்தில் கண்ணகி புரம் எனும் கிராமத்தில் மலசல கூடம் அமைத்து கொடுத்துள்ளது
தேவ மகிமை ஊழியங்களின் உதவும் கரங்களிற்கூடாக, இன்றைய நாளில் மக்களுக்கு அடிப்படைத் தேவையாக இருக்கின்ற, மலசல கூடம் ஒன்றை. அம்பாறை மாவட்டத்தில் கண்ணகி புரம் எனும் கிராமத்தில் அமைத்து கொடுத்துள்ளது.