கல்முனை பகுதியிலுள்ள வறுமை கோட்டில் வாழுகின்ற 70 முதியவர்களுடைய குடும்பத்தினருக்கு உலர்உணவு பொதிகள் வழங்கப்பட்டது
30.06.2022 இன்று கல்முனை-02B பகுதியில் உள்ள, திரு. அருள்ராஜா கிராம உத்தியோகஸ்தரின் வேண்டுகோளின்படி, வறுமை கோட்டில் வாழுகின்றதான 70 முதியவர்களுடைய குடும்பத்தினருக்கு அவர்களது வாழ்க்கை சிறக்கும்படியாக, தேவ மகிமை ஊழியங்களினால் உலர்உணவு பொதிகள் வழங்கப்பட்டது. இவர்களது அடிப்படை தேவைகள் தொடர்ந்தும் கிடைக்கும் படியாக இவர்களுக்காக கடவுளிடம் பிராத்தனை செய்வோம்.