புங்குடுதீவில் வாழ்கின்ற அயந்தன் குடும்பத்திற்கு ஆடுகளை வழங்கியமை
புங்குடுதீவில் வாழ்கின்ற அயந்தன் குடும்பத்திற்கு, தேவ மகிமை ஊழியங்களின் உதவும் கரங்களினால் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தை ஆரம்பித்து. இந்தக் குடும்பத்திற்க்கு ஆடுகளை வழங்கியுள்ளது. இதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வதோடு, இவர்களுடைய தொழில் இன்னும் சிறந்து விளங்க எமது வாழ்த்துக்கள்.