GOGM தேவ மகிமை லிடியா தையல் நிலையமானது, அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை என்னும் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது
தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) பெண்கள் மேம்படுத்தல் உதவித்திட்டத்தினால் 23.06.2022 அன்று தேவ மகிமை லிடியா தையல் நிலையமானது, அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை என்னும் பிரதேசத்தில். தேவ மகிமை காரியாலயத்தில் 20 பெண்கள் பயன் பெறும்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தையல்கலையில் தேர்ச்சி பெற்று, குடும்ப வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் அடையும்படி கடவுளை பிரார்த்திப்போம்.

