GOGM SOCIAL WELFARE HELPING HANDS

GOGM மட்டக்களப்பு பகுதிகளில் வறுமைக் கோட்டில் வாழுகின்ற 55 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது

இன்று மட்டக்களப்பு பகுதிகளில் மிகவும் வறுமைக் கோட்டில் வாழுகின்ற 55 குடும்பங்களுக்கு தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) அரிசி வழங்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து சாதாரண நிலைமைக்கு திரும்ப கடவுளை பிரார்த்திப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.