மாங்கேனி வாகரை என்னும் இடத்தில் 5 குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது
ஜேர்மனியில் வசிக்கும் சிறுமி கியாரா கிருபாகரன் அவர்களின் 7 வது பிறந்தநாளை முன்னிட்டு 17.05.2022 அன்று மாங்கேனி வாகரை என்னும் இடத்தில் 5 குடும்பங்களுக்கு ஆடுகளை தேவ மகிமை ஊழியங்களினால் வழங்கப்பட்டது.