மட்டக்களப்பு பகுதிகளில் வறுமைக் கோட்டில் வாழுகின்ற 55 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது
இன்று மட்டக்களப்பு பகுதிகளில் மிகவும் வறுமைக் கோட்டில் வாழுகின்ற 55 குடும்பங்களுக்கு தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) அரிசி வழங்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து சாதாரண நிலைமைக்கு திரும்ப கடவுளை பிரார்த்திப்போம்.