கல்முனை பகுதியில் உள்ள 20 முதியவர்களுக்கு உலர்உணவு பொதிகள் வழங்கப்பட்டது
இன்று கல்முனை பகுதியில் உள்ள முதியோர் சங்கத்தினுடாக வறுமை கோட்டில் வாழுகின்றதான 20 முதியவர்களுக்கு அவர்களது வாழ்க்கை சிறக்கும்படியாக, தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) உலர்உணவு பொதிகள் வழங்கப்பட்டது.