மட்டக்களப்பு மாவட்ட ஈஷா கல்வி நிலையம் இலவச பிரஜோக வகுப்பு
தேவ மகிமை ஊழியங்களின் ( GOGM ) ஈஷா கல்வி நிலையம் இலவச பிரஜோக வகுப்புக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில், பாலமுனை என்னும் இடத்தில் பல மாதங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. நேற்றைய நாளில் மாணவர்களுக்கான பாடக்கொப்பிகளும் இன்னும் சில உபகரணங்களும், அதோடுகூட போசாக்கு உணவும் வழங்கப்பட்டு வருகின்றன. உங்கள் பார்வைக்கு சில புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும்.