GOG ISCHA EDUCATIONAL CENTER

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி ஈஷா கல்வி நிலையம் இலவச பிரஜோக வகுப்பு

தேவ மகிமை ஊழியங்களின் ( GOGM ) ஈஷா கல்வி நிலையம் இலவச பிரஜோக வகுப்புக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில், களுவாஞ்சிகுடி என்னும் இடத்தில் பலம் மாதங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. நேற்றைய நாளில் மாணவர்களுக்கான பாடக்கொப்பிகளும் இன்னும் சில உபகரணங்களும், அதோடுகூட போசாக்கு உணவும் வழங்கப்பட்டு வருகின்றன. உங்கள் பார்வைக்கு சில புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.