GOGM மலையகத்தில் மடுல்சீமையில் புலமை பரீட்சை மாணவர்களிற்கு கருத்தரங்கு நடைபெற்றமை
தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) 07.10.2023 அன்று மடுல்சீமை என்னும் இடமானது, மலையகத்தில் பாசறையை சார்ந்த பிரதேசத்தில் அமைத்துள்ளது. ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு அதாவது எதிர்வரும் 15.10.2023 புலமை பரீட்சை இருப்பதனால், அதற்கு முன்பதாகவே, 250 மாணவர்களுக்கான கருத்தரங்கை நடாத்தும்படியாக எங்களிடம் உதவி கேட்டுக்கொண்டார்கள். அந்த அடிப்படையில் தேவ மகிமை ஊழியமானது (GOGM), தேவையுள்ள இடத்திற்க்கு விரைந்து சென்று அவர்களின் தேவையை உடனடியாக, பது/ மறுசீமை தமிழ் மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை ) 07.08.2023 அன்று பூர்த்தி செய்தோம். இதில் உதவிகோரல் வைத்தவர்களிற்கும், பங்குபற்றிய அணைத்து தேவ மகிமை ஊழியர்களிற்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஆண்டவர் உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பாராக.!!!