வர்ணக்கலை, சமையல் பயிற்சியை சிறப்பாக கற்று முடித்த மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதல் வழங்கப்பட்டது
தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) 23.01.2024 அன்று, வர்ணக்கலை, சமையல் பயிற்சியை, சிறப்பாக கற்று முடித்த மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதல் வழங்கப்பட்டது. இது தேவ மகிமை ஊழியங்களின் முதலாவது பட்டமளிப்பு விழாவாக கருதப்படுகின்றது. கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாகட்டும். விழாவில் எடுக்கப்பட சில புகைப்படங்கள்.