வேதாகமக் கல்லூரி ஒன்றினை ஆயத்தம் செய்வதற்கான ஒரு திட்டத்தை முன்னெடுத்தமை
தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) வேதாகமக் கல்லூரி ஒன்றினை ஆயத்தம் செய்வதற்கான ஒரு திட்டத்தை தேவ மகிமையின் ஊழியங்களானது முன்னெடுத்தது. இதிலே கிட்டத்தட்ட 75க்கு அதிகமான ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களுடைய சபை மக்களை இணைத்து வேதத்தை கற்றுக்கொள்ள விரும்புவதாகவும், வேதாகம கல்லூரி மிகவும் தேவையான ஒன்று இப்பகுதிக்கு என்பதையும் எமக்கு அறிவித்தார்கள்.