GOGM SEMINAR

GOGM தேவ மகிமை ஊழியங்களினால் நடாத்தப்பட்ட பெண்களிற்கான கருத்தரங்கு.

தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) மாங்கனி வாகரைப் பிரதேசத்திலே ஆவிக்குரிய வளர்ச்சி ஏற்படுத்தும் உன்னத நோக்கில் இந்த பெண்கள் மகாநாடு நடை பெற்றது. இந்த கருத்தரங்கில் கிட்டத்தட்ட 55 க்கு அதிகமான பெண்கள் கலந்து கொண்டு, தேவ ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டார்கள். தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார்கள்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.