கோர்ளைமடு பிரதேசத்தில் மலசலகூடம் ஒன்று கட்டி கையளிக்கப்பட்டது
தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) இன்றைய நாளில் 09.09.2022, கோர்ளைமடு பிரதேசத்தில் உள்ள சகோதரன் பத்மநாதன் குடும்பத்தினருக்கு, அவர்களுடைய தேவையை கண்டறிந்த தேவ மகிமை ஊழியங்களானது, உதவும் கரத்தை நீட்டி அவர்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்து, இன்று மலசலகூடம் ஒன்றை கட்டி அவர்கள் குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டது. எல்லாப் புகழும் ஆண்டவர் ஒருவருக்கே!