GOGM தேவ மகிமை ஊழியங்களினால்(GOGM) நடாத்தப்படும் வேதாகம வகுப்பு
தேவ மகிமை ஊழியங்களினால்(GOGM) நடாத்தப்படும், தேவ மகிமை வேதாகம கல்வி நிலையத்தில் (GOGBSC), இன்றைய நாளில் 12.11.2022 நடைபெற்ற வேதாகம வகுப்பில், அனேகமான மாணவர்கள் கலந்துகொண்டு, மிஷனரி ஊழியம் எனும் வேத பாடத்தை நன்றாய் கற்றுக்கொண்டு, தங்களுடைய ஊழிய பாதைக்கு மிகவும் பிரயோசனமாக இருந்தது என்று, அவர்கள் சொல்லும் அறிக்கைகளை நாம் அறியக்கூடியதாக இருந்தது. இந்த வகுப்பில் எடுக்கப்பட சில புகைப்படங்களும், காணொளிகளும்.