GOGM அம்பாறை மாவட்டத்தில் கையடக்க தொலைபேசி தொழில்நுட்பவியல் பாடநெறி இலவச பிரயோக வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது
தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) இன்றைய நாளில் 19.11.2022 ஈஷா கல்வி நிலையதில்,(GOGIEC) கையடக்க தொலைபேசி தொழில்நுட்பவியல் பாடநெறி இலவச பிரயோக வகுப்புக்களை அம்பாறை மாவட்டத்திலுள்ள, கல்முனை GOGM காரியாலயத்தில் நடைபெற்று வருகிறது. அதில் எடுக்கப்பட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.









