GOGM English Class

GOGM தேவ மகிமை ஊழியங்களால் ஆங்கில பிரயோக வகுப்புக்கள் நடாத்தப்பட்டமை

எல்லாத்துதியும் ஆண்டவர் ஒருவருக்கு உண்டாகட்டும் உண்மையிலேயே தேவன் தமக்கு சித்தமானவைகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றார். அந்த வகையிலே எமது தேவ மகிமை ஊழியங்கள் நடத்தப்படுகின்ற ஆங்கில பிரயோக வகுப்பானது சிறந்த முறையில் நடந்து கொண்டிருக்கின்றது கிட்டத்தட்ட 55 தொடக்கம் 60 மாணவர்கள் கற்றுக் கொள்வதோடு கூட அவர்கள் தமது வாழ்க்கையில் ஆங்கிலத்தை கற்க முயற்சித்த போதும் எவ்விதமான ஆசிர்வாதங்களின் பெறாதவர்களாக இருந்தது. உண்மையான விடயமாக ஆனால் இப்போது அவர்கள் இந்த பாடத்திட்டத்தின் ஊடாக ஆங்கிலத்தை பேசுவதற்கும் வாசிப்பதற்கும் அதனை எழுத்து மூலமாக பயன்படுத்துவதற்கும் முன்னேறிக் கொண்டிருக்கிறதாக நாங்கள் அறிகின்றோம் விளக்கக்கூடிய முன்னேற்றம் பாரிய வெற்றிகரமான பயணத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது இந்த வகையிலே தேவ மகிமை ஊழியமானது எப்போதும் நமக்கு உறுதுணையாக இருந்து கொண்டிருப்பதற்காக கடவுளுக்கு நாங்கள் நன்றி செலுத்துகின்றோம் இந்த பிள்ளைகளுடைய கல்விக்காக நீங்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு கொடுப்பனவுகளும் உண்மையிலேயே அவர்கள் முன்னேறும் வழியை நோக்கி கொண்டிருக்கின்றது எனவே இவர்கள் முன்னேற்றம் சிறந்த ஒரு முன்னேற்றமாக அமையும் என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை என்பது மிக தெளிவாக அறிந்து கொண்ட விடயமாக இங்கு பதிவிடுகின்றேன்.

60 17.1K
  • Videos
  • Playlists
  • 38 more
    • Leave A Comment

      Your Comment
      All comments are held for moderation.