GOG TECHNIAL STUDIES

GOGM கணனி பயிற்சியை சிறப்பாக கற்று முடித்த மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கப்பட்டது

தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) 23.01.2024 அன்று, கணனி ( மொடுலே 1- 6 வரை, கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ) பயிற்சியை, சிறப்பாக கற்று முடித்த மாணவர்களுக்கு சேர்டிபிகேட் சான்றிதல் வழங்கப்பட்டது. இது தேவ மகிமை ஊழியங்களின் முதலாவது பட்டமளிப்பு விழாவாக கருதப்படுகின்றது. கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாகட்டும். விழாவில் எடுக்கப்பட சில புகைப்படங்கள்

60 17.1K
  • Videos
  • Playlists
  • 38 more
    • Leave A Comment

      Your Comment
      All comments are held for moderation.