GLORY OF GOG CHURCH

GOGM பெரிய நீலாவணையை சேர்ந்த தினேஷ் குடும்பத்தினருக்கு புதிதாக கட்டிய இல்லம் வழங்கப்பட்டது

கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.

பெரிய நீலாவணையை சேர்ந்த தினேஷ் குடும்பம், பல ஆண்டுகளாக பொருளாதார நிலையிலும், பல்வேறு இன்னல்களுடனும், சொந்த வீடு இல்லாமல் ஒரு வாடகை வீட்டில் வாழ்த்து வத்தனர். சகோதரன் தினேஷ் அவர்களின் முயற்ச்சின் நிமித்தம், இந்தக் குடும்பத்தினருக்கு “தேவ மகிமை ஊழியமானது” (GOGM) ஒரு அழகான இல்லத்தை புதிதாக கட்டி, நேற்றைய நாளில் இக் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. குடும்பத்தின் வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக மாற்றிக் கொடுத்த, ஆண்டவருக்கே துதி, கணம், மகிமை உண்டாவதாக.

60 17.1K
  • Videos
  • Playlists
  • 38 more
    • Leave A Comment

      Your Comment
      All comments are held for moderation.