GLORY OF GOG CHURCH

GOGM மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் வேதாகம கருத்தரங்கு நடைபெற்றது

ஆண்டவருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்.

ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி GOGM குடுப்பத்தினரின் சார்பிலே, பெண்கள் வேதாகம கருத்தரங்கு நடைபெற்றது. “எழுந்திரு தெபோராளே” என்னும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கித்துள் என்னும் இடத்தில் நடைபெற்றது.

தேவ மகிமை ஊழியர்களின் பெண்கள் வேதாகம கருத்தரங்கு மிகவும் சிறந்த முறையிலே ஆண்டவர் நடத்தினார். கலந்து கொண்ட பெண்கள் மகிழ்ச்சியோடும், அவர்கள் வாழ்க்கையில் வித்தியாசமான அனுபவத்தை காணத்தக்கதாக ஆண்டவர் உதவி செய்தார். இந்த பெண்கள் வேதாகம கருத்தரங்கிலே, வயதான தாய்மார்கள், மற்றும் இளம் தாய்மார்கள் இணைந்து ஆண்டவரை ஆராதிக்கவும், வேதத்தை கற்றுக்கொள்ளவும் உதவியாக இருந்தது. அதோடு புதிய பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கப்படவும் ஆண்டவர் உதவி செய்தார். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடும், தேவனுடைய இராஜ்யத்தின் பணியினை எழுந்து கட்ட வேண்டும் என்கின்ற உணர்வுடனும் கடந்து சென்றனர். எல்லா துதி, கனம், மகிமை கிறிஸ்த்து இயேசுவுக்கே உண்டாகட்டும்.

60 17.1K
  • Videos
  • Playlists
  • 38 more
    • Leave A Comment

      Your Comment
      All comments are held for moderation.