GLORY OF GOG CHURCH

GOGM அம்பாறை மாவட்டத்தில் வாலிபர்களுக்கான வேதாகம கருத்தரங்கு நடைபெற்றது

ஆண்டவருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.

ஏப்ரல் மாதம் 16ம் திகதி தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) ஒரு நாள் வாலிபர்களுக்கான வேதாகம கருத்தரங்கு நடைபெற்றது. „நீ தேவனுடைய தரிசனம் உள்ள வாலிபனா?“ என்னும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வாலிபர்கள், பல திருச்சபைகளில் இருந்து கலந்து கொண்டனர். தேவ ஊழியர்கள் கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொண்டனர். ஆண்டவர் அநேக வாலிபர்களை தரிசனம் உள்ள வாலிபர்களாகவும், அவருக்காக பயன்படும் நபர்களாகவும் மாற்றினார். 12டிற்கும் மேற்பட்ட வாலிபர்கள், ஆண்டவருக்கு என்று தங்களை ஒப்புக் கொடுத்தனர். விளையாட்டு நேரங்களிலும், சரீர ரீதியாக உற்சாகமும், ஆவிக்குரிய நேரங்களிலும் வாலிபர்கள் பயனடையவும், ஆண்டவர் கிரியை செய்தார். எல்லா துதி, கனம், மகிமை கிறிஸ்த்து இயேசுவுக்கே உண்டாகட்டும்.

60 17.1K
  • Videos
  • Playlists
  • 38 more
    • Leave A Comment

      Your Comment
      All comments are held for moderation.