தேவ மகிமை ஊழியங்களினால் நடாத்தப்பட்ட கையடக்க தொலைபேசி வகுப்புக்கள்
தேவ மகிமை உழியங்களினால் (GOGM) இன்றைய நாளில் தொலைபேசி திருத்தம் பயிற்சியானது அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருக்கின்ற, தொழில் வாய்ப்பை தேடுபவர்களுக்கான பயிற்சியானது, எமது GOGM ஊழியத்தின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது மூன்றரை மாதங்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 30 மணி வரை ஒவ்வொரு வாரமும் நடை பெறும் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.